Home ஹெல்த்

ஹெல்த்

மஞ்சள்காமாலை நோயை குணப்படுத்தும் ஆற்றல்! இயற்கை தந்த கிஃப்ட் கீழாநெல்லி!

சென்னை: கல்லீரல் பாதிப்பு, மஞ்சள்காமாலை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு கீழாநெல்லி அற்புத மருத்துவப் பொருளாக பயன்பட்டு வருகிறது. கீழாநெல்லியை பொறுத்தவரை ஹெபாடோப்ரொடெக்டிவ் தன்மையுடன் கூடியது. மனித உடலில் கல்லீரல் ஒரு முக்கியமான சுரப்பி உறுப்பு ஆகும்,...

வெற்றிலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா? முன்னோர்கள் வெற்றிலை போட்ட பின்னணி இது தாங்க!

சென்னை: வெற்றிலை என்பது விருந்து சாப்பிட்டுவிட்டு மெல்வதற்கு மட்டுமல்ல அதில் ஏராளமான மருத்துவ குணாதிசயங்கள் நிறைந்துள்ளன. நம் முன்னோர்கள் மிகவும் வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் தன் அன்றாட வாழ்க்கையில் வாழ்ந்தார்கள், அதற்கு ஒரு காரணம் வெற்றிலை...

கை, கால் மூட்டு வலியால் அவதியா? கவலையைவிடுங்க.. பிரண்டையை உணவில் சேருங்க!

சென்னை: கால் வலி, கை வலி, மூட்டு வலி என எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுவோருக்கு பிரண்டை ஒரு அற்புதமான மருந்தாகும். பிரண்டையானது நம் முன்னோர்களின் உணவில் முக்கிய பங்கு வகித்து, அவர்களை 90...

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ! ஆயிரம் நன்மைகள் கொண்ட ஆவாரம் பூ!

சென்னை: “ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு. தெரு ஓரங்களில் அதிகம் காணப்படுகின்ற ஆவாரம் பூவை பற்றியும் அதன் பயன்கள் பயன்கள் பற்றியும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று...

உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை.. கற்றாழையில் உள்ள கணக்கு வழக்கில்லாத நன்மைகள்!

சென்னை: உடல் சூட்டை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு எளிய மற்றும் ஆரோக்யமான அழகு மற்றும் மருத்துவ குறிப்பு இதோ. கற்றாழையில் அதிகமான நல்ல குணங்கள் உள்ளன, இதில் 25க்கும் மேலான நன்மைகளை கூறும்...

Follow Us On Social

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

லேட்டஸ்ட் செய்திகள்